தேமுதிக பாஜக கூட்டணிக்கு வரும், பாமகவுடன் பேசிக் கொண்டிருக்கிறோம்: இல. கணேசன்
சென்னை: தேமுதிக பாஜகவுடன் கூட்டணி வைக்க வரும் என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் ஆகியோர் அவருக்கு போனில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

கணேசன் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தேமுதிகவினர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியதன் காரணம் என்னவென்று எனக்கு புரியவில்லை. ஒரு வேளை மத்திய அரசு பிரச்சனை தொடர்பாக பிரதமரை சந்தித்திருந்தாலும் அவரால் எதுவும் செய்ய முடியாது. காரணம் அவர் ஒரு தபால்பெட்டி போன்று தான். அவரால் தபால்களை டெலிவரி செய்ய மட்டுமே முடியும்.
மோடி அலையை பயன்படுத்தி வலுவான கூட்டணி அமைக்க தேமுதிக எங்களுடன் சேர வேண்டும் என்பது எங்களின் விருப்பம். அவர்கள் எங்களுடன் வந்து சேர்வார்கள் என்று நம்புகிறோம். மேலும் பாமகவுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications