விடுதலை சிறுத்தைகளுக்கு ஒரு சீட்தான்.. சிதம்பரம் தொகுதியை ஒதுக்கியது திமுக
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சிக்கு சிதம்பரம் லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 3 பொதுத் தொகுதிகள், 2 தனித் தொகுதிகளை கேட்டிருந்தது. ஆனால் திமுக இதனை ஏற்க மறுத்தது.

இதனால் திமுக- விடுதலை சிறுத்தைகள் இடையேயான பேச்சுவார்த்தை இழுபறியானது. இந்நிலையில் திமுக அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் ஏற்றுக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இருப்பினும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒரு தொகுதியை ஏற்றதற்காக கடும் அதிருப்தி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications