அதிமுகவுக்கு ஆதரவு.... தந்தி டிவி விவாதங்களில் பங்கேற்காமல் புறக்கணிப்பு: திமுக அறிவிப்பு
சென்னை: அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதால் தந்தி டி.வி விவாதங்களில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்போம் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்:
ஆளுங்கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் ஆளும் அ.தி.மு.க. கட்சிக்கு ஆதரவாகவும் தி.மு.கழகத்தை எதிர்த்தும் பிரச்சாரம் செய்து வருவது ஒரு சில ஊடகத் துறையினரின் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது 'நடுநிலை' என்ற பெயரை சூட்டிக் கொண்டுள்ள 'தந்தி தொலைக்காட்சி' ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவாகவும் தி.மு.கழகத்துக்கு எதிராகவும் தொடர்ந்து திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது.
குறிப்பாக, பல்வேறு விவாதங்கள் என்ற பெயரில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்பவர்களை வைத்துக் கொண்டு- உண்மைக்கு மாறாக- தி.மு.க. தரப்பில் பதில் அளிக்க உரிய வாய்ப்பு அளிக்காமல்- ஆளும் அ.தி.மு.கவுக்கு பிரச்சாரம் செய்து வருவதால் தி.மு.க, 'தந்தி தொலைக்காட்சி'யில் நடைபெறும் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தி.மு.க. அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக்











Click it and Unblock the Notifications