கருணாநிதிக்கு மெரீனா தர முடியாதா.. போராட்டத்தில் குதித்தனர் திமுகவினர்
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி தர மறுத்ததை எதிர்த்து திமுகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை காலமானார். அவரது உடலை மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய திமுக திட்டமிட்டது. இதுதொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அவரது குடும்பத்தினர், கட்சியினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து முறைப்படி மனு அளித்து அனுமதி கோரினர்.

ஆனால் தற்போது அனுமதி தர தமிழக அரசு மறுத்து விட்டது. பல்வேறு காரணங்களைக் கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் திமுகவினர் கடும் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளனர்.
காவேரி மருத்துவமனை முன்பு கூடியுள்ள திமுகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் தர வேண்டும். அதுவரை போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications