காவேரி மருத்துவமனையிலிருந்து வெளிநபர்கள் வெளியேற்றம்
காவேரி மருத்துவமனையிலிருந்து வெளிநபர்கள் வெளியேற்றப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவேரி மருத்துவமனையிலிருந்து வெளிநபர்கள் வெளியேற்றப்பட்டனர். அவரது குடும்பத்தினரும் வெளியேறி வருகின்றனர்.
கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் குறைவானத் தொடர்ந்து அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து இன்று 2-ஆவது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் காவேரி மருத்துவமனையிலிருந்து அறிக்கை வெளியாகவுள்ளது. இதற்காக அங்கு ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். மருத்துவமனைக்குள் தொண்டர்கள் செல்ல முடியாதபடி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மருத்துவமனையிலிருந்து அவரது குடும்பத்தினரும் வெளியேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. உதயநிதி, துரை தயாநிதி உள்ளிட்டோர் வெளியேறினர்.
More From
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications