கொண்டாட்டம் வேண்டாம்.. மறுத்த கனிமொழி… வாழ்த்தக் குவிந்த பெண்கள்
வறட்சியின் காரணமாக விவசாயிகள் மரணித்து வரும் நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று கனிமொழி அறிவித்திருந்தார். எனினும் இன்று பெண்கள் மற்றும் திமுகவின் முக்கிய தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து
சென்னை: திமுக ராஜ்ய சபா எம்பி கனிமொழியின் பிறந்த நாள் இன்று. வறட்சியின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், அதிர்ச்சியால் மரணமடைவதும் நடந்து வரும் சூழலில் பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று கனிமொழி அறிவித்தார். எனினும் திமுகவைச் சேர்ந்த மகளிர் மற்றும் முக்கிய தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கனிமொழியின் இல்லத்தில் காலையில் இருந்தே திமுக பெண், ஆண் தொண்டர்கள் நேரில் வந்து வந்து தெரிவித்தனர். கனிமொழியின் தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் உள்ளிட்ட ஏராளமான திமுக முக்கியஸ்தர்கள் நேரில் வந்து கனிமொழிக்கு மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக மகளிர் அணியின் சார்பில் ஏராளமான பெண்கள் கனிமொழி வீட்டிற்கு வந்து சால்வை அணிவித்து பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இதுதவிர, கனிமொழி இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளைக் கொண்டவர் என்பதால் இலக்கிய நண்பர்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை நேரிலும் தொலைபேசியிலும் தெரிவித்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications