கனிமொழி கட்சியில் உள்ளவரை திமுக ஆட்சிக்கு வரமுடியாது.. எச் ராஜா தாக்கு!
சென்னை: கனிமொழி கட்சியில் உள்ளவரை ஸ்டாலினால் ஆட்சிக்கு வர முடியாது என எச் ராஜா தெரிவித்துள்ளார்.
திமுக எம்பியான கனிமொழி எச். ராஜா பாஜகவில் இருக்கும் வரை அந்தக் கட்சி வளர்ச்சி அடையாது என்று கூறியிருந்தார். மேலும் எச். ராஜாவால் தான் இந்தியா, தமிழகம் மற்றும் பாஜகவுக்கு இழுக்கு என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவரது விமர்சனத்துக்கு எச் ராஜா டிவிட்டர் வாயிலாக பதிலடி கொடுத்துள்ளார். அதாவது ஆர்கே நகர் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் கருப்புச் சட்டையும், கருப்புத் துண்டும் பக்கத்தில் உள்ளவரை ஸ்டாலினால் ஆட்சிக்கு வர முடியாது என்றார் அண்ணன் அழகிரி அவர்கள்.
RK நகர் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் கருப்புச் சட்டையும், கருப்புத் துண்டும் பக்கத்தில் உள்ளவரை ஸ்டாலினால் ஆட்சிக்கு வர முடியாது என்றார் அண்ணன் அழகிரி அவர்கள். ஏழுமலையானை கனிமொழி அவமதித்த பின் அவர் திமுக வில் உள்ளவரை என்று சேர்த்துக் கொள்ளலாம்.
— H Raja (@HRajaBJP) January 26, 2018
ஏழுமலையானை கனிமொழி அவமதித்த பின் அவர் திமுகவில் உள்ளவரை என்று சேர்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். அதாவது திருப்பதி ஏழுமலையானை அவமதித்த கனிமொழி திமுகவில் உள்ள வரை ஸ்டாலினால் ஆட்சிக்கு வரமுடியாது என எச் ராஜா தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications