ஜெ. போட்டியிடும் ஆர்.கே நகரை பதட்டமான தொகுதியாக அறிவிக்க திமுக கோரிக்கை
சென்னை: சென்னை ஆர்.கே நகர் தொகுதியை பதட்டமான தொகுதியாக அறிவிக்க வேண்டும் என திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் வலியுறுத்தியுள்ளார்.
சட்டசபை தேர்லுக்கான வாக்குப் பதிவிற்கான பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவதால் அந்த தொகுதி வி.ஐ.பி அந்தஸ்து பெற்றிருக்கிறது.

இந்நிலையில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஆர்.கே.நகரில் வெளியூர் நபர்கள் நேற்று மாலை 6 மணிக்கே வெளியேறியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வெளியேறவில்லை.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களை வெளி மாநிலத்தில் இருந்து ஆர்.கே நகருக்கு வந்துள்ளனர். அவர்கள் வாக்குப்பதிவு நடைபெறும் பூத்துக்களை கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர். எனவே, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தி,.கண்காணிக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிம்லா முத்துச்சோழன் வலியுறுத்தியுள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications