கருணாநிதி மீதான அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்ய நீதிமன்றத்தில் முறையீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி மீது தமிழக அரசு சார்பில் இதுவரை 13 அவதூறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அவர் கடந்த 7-ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக காலமானார்.

இதைத் தொடர்ந்து அவர் மீதான 13 அவதூறு வழக்குகளையும் தள்ளுபடி செய்யும்படி திமுக நீதிமன்றத்தில் நாடியது. இந்நிலையில் திமுக வழக்கறிஞர் குமரேசன் அதற்கான முறையீட்டு மனுவை கருணாநிதியின் இறப்பு சான்றிதழுடன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக அரசு தரப்பு பதிலளிக்க கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு அக்.1-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
More From
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications