கடலூரில் நாளை ஆய்வு நடத்தும் ஆளுநர் பன்வாரிலாலுக்கு எதிராக திமுக கறுப்பு கொடி போராட்டம்
கடலூரில் நாளை ஆய்வு நடத்தும் ஆளுநர் பன்வாரிலாலைக் கண்டித்து திமுக கறுப்புக் கொடி போராட்டம் நடத்த இருக்கிறது.
கடலூர்: மாநில சுயாட்சிக்கு வேட்டு வைக்கும் வகையில் மாவட்டங்களில் ஆய்வு நடத்தும் ஆளுநர் பன்வாரிலாலுக்கு எதிராக கடலூரில் நாளை கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
தமிழகத்தின் புதிய முழு ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு நியமித்தது. தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் ஆளுநரின் நடவடிக்கை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது.

இந்நிலையில் திடீரென மாவட்டங்களில் ஆளுநர் அதிரடியாக ஆய்வுகளை மேற்கொண்டார். இது மாநிலத்தின் சுயாட்சி உரிமைக்கு எதிரானது அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் கோவையில் தொடங்கி திருப்பூர், நெல்லை, குமரியில் ஆளுநர் பன்வாரிலால் தொடர்ந்து ஆய்வுகளை நடத்தினார். கடலூரில் நாளை ஆளுநர் பன்வாரிலால் ஆய்வுகளை நடத்த இருக்கிறார்.
இந்நிலையில் கடலூரில் நாளை ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து பன்வாரிலாலுக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.
-
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
தாய் சிறுத்தைக்கு ஷாக்..திமுகவுக்கு தாவும் குட்டி சிறுத்தைகள்! ‘யோசிக்கும்’ தலையும் ’ஊர்’ புள்ளியும் -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா -
50 ஆண்டு விசுவாசம்! திருப்பூரில் கழகத்திற்குள் கலவரம்.. விலகிய மா.செ மீண்டும் திமுகவில் ஐக்கியம்! -
அவங்கவங்க வேலையை பார்ப்போம்..திமுக - காங்கிரஸ் சண்டை நல்லதுக்கில்லை! திருநாவுக்கரசர் சீரியஸ் அட்வைஸ் -
உதயசூரியன் வேண்டாமா? எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு போங்க.. ஜவாஹிருல்லாவிற்கு திமுக எதிர்ப்பு -
“தேர்தல் படுதோல்விக்கு பிறகு கூட.. திமுக பாடம் கற்கவில்லை!” காங். அமைச்சர் ராஜேஷ்குமார் சாடல்! -
வசமாக சிக்கிய அனிதா ராதாகிருஷ்ணன்? வழக்கு தொடர அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம்.. விஜய் கையில் முடிவு -
வாயை விட்ட ஆ.ராசா! சர்ச்சையான ட்வீட்! கொந்தளித்த தவெகவினர்.. மதுரை போலீசில் புகார்!












Click it and Unblock the Notifications