குறுக்குவழியில் திமுக ஆட்சியைப் பிடிக்காது: கனிமொழி பேச்சு
சென்னை: திமுகவைப் பொறுத்தவரை குறுக்குவழியில் ஆட்சியை பிடிக்க மாட்டோம். தேர்தல் மூலமே ஆட்சி அமைப்போம் என அக்கட்சி ராஜ்யசபா எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக மகளிரணி மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கூறியதாவது: அதிமுக அரசு செயல்படாத அரசு ஆக தான் உள்ளது. நீட் தேர்வு பற்றி தமிழகத்தின் நிலை பற்றி என்னவென்றே தெரியவில்லை.

ஸ்டாலின் மட்டும் தான் இதுபற்றி பேசி வருகிறார். 'சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிசாமி முதல்வராகியுள்ளார். திமுகவைப் பொறுத்தவரை குறுக்குவழியில் ஆட்சியை பிடிக்க மாட்டோம். தேர்தல் மூலமே ஆட்சி அமைப்போம். இதை செயல்தலைவர் ஸ்டாலினும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடந்து வரும் அரசியல் குழப்பங்களைப் பார்த்த பிறகு தமிழக மக்கள் யார் வேண்டாம் என்பதில் தெளிவாக உள்ளனர். எனவே, எப்போது தேர்தல் நடந்தாலும் திமுக அமோக வெற்றிபெறும்.
அதிமுக ஒரு திராவிட கட்சியல்ல. திராவிட இயக்கத்தின் வழித்தோன்றலாக அதிமுக நாங்கள் ஒருபோதும் பார்ப்பதில்லை. திராவிட இயக்கத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கட்சி திமுக மட்டுமே'' என்று கனிமொழி கூறினார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications