விவசாயிகளின் உயிரை பறித்தவர்கள்..விவசாயிகளின் துரோகி, விரோதி திமுக.. பிரித்து மேய்ந்த எச்.ராஜா!
விவசாயிகளின் உயிரை பறித்தவர்கள் திமுகவினர் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சாடியுள்ளார்.
சென்னை: துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் வராமல் பூக்களா வரும் என கேட்டவர்கள் திமுகவினர் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். விவசாயிகளின் உயிரை பறித்தவர்கள் திமுகவினர் என்றும் எச்.ராஜா சாடியுள்ளார்.
சென்னை சிஐடி நகரில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அக்கட்சி சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த ஸ்டாலினுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பினார். விவசாயிகளின் உயிரை பறித்தவர்கள் திமுகவினர் என்றும் எச்.ராஜா சாடினார்.
துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் வராமல் பூக்களா வரும் என கேட்டவர்கள் திமுகவினர் என்றும் அவர் கூறினார். உச்சநீதிமன்த்தில் காவிரி வழக்கை வாபஸ் பெற்றவர் கருணாநிதி என்றும் எச்.ராஜா சாடினார்.
மேலும் விவசாயிகளின் உயிரை பறித்தவர்கள் திமுகவினர் என்று கூறிய எச்.ராஜா திராவிட முன்னேற்ற கழகத்தினர் விவசாயிகளின் துரோகி, விரோதி என்றும் சாடினார்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி











Click it and Unblock the Notifications