திருவண்ணாமலை அருகே வாக்குச்சாவடியில் திமுக-அதிமுகவினர் மோதல்.. 3 பேர் மண்டை உடைப்பு
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: அதிமுக, திமுகவினர் நடுவே ஏற்பட்ட மோதலில் 3 பேர் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம், சேப்பாபட்டில் நடந்துள்ளது.
இங்குள்ள அரசு பள்ளியொன்றில் வாக்குப்பதிவு காலை முதல் அமைதியாக நடைபெற்று வந்தது. ஆனால், திடீரென, திமுக, அதிமுக நிர்வாகிகள் நடுவே வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஏற்பட்ட கைகலப்பில் திமுகவினர் மூன்றுபேரின் மண்டை உடைந்தது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதேபோல, ராமநாதபுரம் கமுதி முதல்நாடு 46-வது வாக்குச் சாவடியில் மோதல் ஏற்பட்டது. இருதரப்பு மோதலைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications