சட்டசபைக் கூட்டம்... கருணாநிதி தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் முக்கிய ஆலோசனை
சென்னை: தமிழக சட்டசபை நாளை கூடவுள்ள நிலையில் திமுகவினரின் செயல்பாடுகள் குறித்து கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று மாலை திமுக எம்.எல்.ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழக சட்டசபை நாளை காலை 10 மணிக்குக் கூடுகிறது. இந்தக் கூட்டத் தொடரை 3 நாட்களுக்கு மட்டும் நடத்த இன்று முற்பகலில் நடந்த அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தது. அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்திலேயே வெளிநடப்பு நடந்திருப்பதால் 3 நாள் கூட்டம் எப்படி இருக்கும் என்பது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் இன்று மாலை திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் சட்டசபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வது அவசியமா என்ற அளவில் விவாதம் நடந்ததாக ஒரு தகவல் கூறுகிறது.
3 நாள் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் திமுக வெளிநடப்பு செய்திருப்பதால் கூட்டத் தொடரில் அது பங்கேற்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications