விழுப்புரத்தில் ஆளுநர் பன்வாரிலாலுக்கு கருப்பு கொடி காட்டி திமுக போராட்டம்!
ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டி திமுக விழுப்புரத்தில் போராட்டம் நடத்தி வருகிறது.
விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலாலுக்கு எதிராக திமுகவினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுவாக அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவது என்பது அரிதான நிகழ்வாகும். ஆனால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவியேற்ற நாள் முதலாக, வெளிமாவட்டங்களுக்கு அவ்வப்பொழுது சுற்றுப்பயணம் மேற்கொண்டு தூய்மை இந்தியா திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

அத்துடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன், ஆலோசனைகளையும் நடத்தி வருகிறார். இதுபோன்று அரசு விவகாரங்களில் தலையீடும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டோர் ஆங்காங்கே எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால், விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு செய்தார். இதற்காக விழுப்புரம் வந்த அவருக்கு திமுகவினர் கருப்புக் காடி போராட்டம் நடத்தினர்
முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் பங்கேற்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications