விவசாயி தற்கொலையை திசை திருப்புகிறது தமிழக அரசு.. திமுக குற்றச்சாட்டு
சென்னை: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணையில் குதித்து விவசாயி சீனு தற்கொலை செய்த நிலையில் அதை விபத்து என்று கூறி தமிழக அரசு திசை திருப்பப் பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி கட்டியுள்ள புல்லூர் தடுப்பணையிலிருந்து சீனு என்ற விவசாயி கீழே விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார் அவர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கால் தடுமாறி விழுந்து விட்டதாக முதல்வர் ஜெயலலித் கூறியுள்ளார்.

இதுகுறித்து துரைமுருகன் கூறுகையில், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டியதை தமிழக அரசு தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்விகாரத்தில் ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்து ஜெயலலிதா சந்தித்து பேசி தீர்வு காண வேண்டும்.

தடுப்பணையில் தவறி விழுந்து தான் விவசாயி சீனு உயிரிழந்ததாக பொய் கூறி பிரச்சனையை திசை திருப்ப முயற்சிக்கிறார் ஜெயலலிதா விவசாயி பிரச்சனையை சட்டசபையில் திமுக எழுப்ப உள்ளது என்றார் அவர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications