கருத்து சுதந்திரத்தில் தலையிட்டால் மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள்- கனிமொழி எச்சரிக்கை
கருத்து சுதந்திரத்தில் தலையிட்டால் மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள்- கனிமொழி எச்சரிக்கை
சென்னை : மெர்சல் திரைப்படத்துக்கு பல்வேறு தளங்களில் இருந்து பலரும் ஆதரவு அளித்து வரும் நிலையில், திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்.
மெர்சல் திரைப்படம் கடந்த தீபாவளிக்குத் திரைக்கு வந்தது. அதில் சில காட்சிகளில் நடிகர் விஜய் ஜி.எஸ்.டி வரி, டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் குறித்து பேசும் வசனங்கள் இடம் பெற்று இருந்தன. இதற்கு தமிழக பா.ஜ.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

படத்தில் அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். இதனையடுத்து, சினிமா, அரசியல் என பல்வேறு தளங்களில் இருந்தும் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவு நீண்டது. இந்திய அளவில் முக்கிய விவகாரமானது மெர்சல்.
இந்நிலையில், இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தி.மு.க.,வின் ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி, 'கருத்து சுதந்திரம் என்பது அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கி உள்ள உரிமை. அதைத் தடுத்தால் மக்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள். கருத்து சுதந்திரத்திலும், கலையிலும் யாரும் தலையிட முடியாது' என்றார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்!












Click it and Unblock the Notifications