முரசொலி மாறனின் 81வது பிறந்த நாள்.. மலர் தூவி கருணாநிதி அஞ்சலி
சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 81வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இன்று மாறனின் 81வது பிறந்த நாளாகும். இதையடுத்து அவர் மிகவும் நேசித்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாறன் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். கோடம்பாக்கம் முரசொலி வளாகத்தில் அமைந்துள்ள முரசொலி மாறன் சிலைக்கு கருணாநிதி அஞ்சலி செலுத்தினார்.

சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த மாறன் படத்துக்கு அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தி நினைவுகளில் மூழ்கினார். திமுக பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணை பொது செயலாளர்கள் வி.பி.துரைசாமி, துரைமுருகன், எஸ்.பி.சற்குணபாண்டியன் அமைப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி முன்னாள் மத்திய அமை்சரும், மாறனின் மகனுமான தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications