தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரத்தை வெளியிட வேண்டும்- திமுக கோரிக்கை
சென்னை:லோக்சபாத் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று
தேர்தல்ஆணையத்துக்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விவரத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் அது தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள மனுவில்,"வரும் மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகள் விவரத்தை தமிழக அரசிடம் இருந்து பெற வேண்டும் .
ஓய்வுபெறுவதற்கு 6 மாதத்துக்கு மேல் இருக்கக் கூடியவர்களையே இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும் என மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறோம்.
இந்த அதிகாரிகளின் ஓய்வு பெறும் நாளைக் குறிப்பிட்டு, அவர்களது விவரங்களை மாநிலத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் "என்று கூறியுள்ளார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications