ஸ்டாலினிடம் ரூ. 50 லட்சம் "அட்வான்ஸ்" கொடுத்த தூத்துக்குடி ஜோயல்.. தேர்தல் நிதிக்கு!
Subscribe to Oneindia Tamil
நெல்லை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் திமுகவில் சமீபத்தில் இணைந்த மதிமுகவின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோயல், ரூ. 50 லட்சம் முதல் கட்ட தேர்தல் நிதியை வழங்கினார்.
நெல்லையில் இன்று தென் மாவட்ட மதிமுகவினர் ஒட்டுமொத்தமாக திமுகவில் இணையும் விழாவை நடத்தியது திமுக. இதில் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் ஜோயல் உள்ளிட்டோரின் ஏற்பாட்டின் பேரில் பல்வேறு மதிமுக பிரமுகர்கள் உளிட்டோர் கூண்டோடு திமுகவில் இணைந்தனர்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களை சேர்ந்த மதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், கழகசெயல்வீரர்கள் என 5000 பேர் திமுகவில் இணைந்தனர்.
இந்த விழாவில் மாநில இளைஞரணி துணை செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் மதிமுக செயலாளருமான எஸ்.ஜோயல் முதல்கட்ட தேர்தல் நிதியாக ரூ.50 லட்சத்தை ஸ்டாலினிடம் வழங்கினார்.
More From
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications