தோல்விக்கு பொறுப்பேற்பு.. திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் ராஜினாமா! அடுத்து யார்?
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: சட்டசபை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் தனது பதவியை ராஜினாமா செய்து மேலிடத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் திமுக கூட்டணி போட்டியிட்ட 8 தொகுதிகளில், வெறும் 2ல் மட்டுமே வெல்ல முடிந்தது.

இந்நிலையில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் தனது பதவியை ராஜினாமா செய்து மேலிடத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் கூறியுள்ளார்.
கொங்கு மண்டலத்தின் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக வென்றது. இதுதான் அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர காரணம். எனவே அம்மண்டலத்திலுள்ள பிற திமுக மாவட்ட செயலாளர்களும் தங்கள் பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்ய கூடும் என்று தெரிகிறது.
More From
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மத்திய அரசின் முடிவால் திருப்பூருக்கு ஜாக்பாட் .. பின்னலாடை அதிபர்கள் குஷி!












Click it and Unblock the Notifications