டிஜிபியாக ராமானும் தொடரக் கூடாது.. திமுக வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக டிஜிபியாக அனுப் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டும் கூட ராமானுஜமே தொடர்ந்து அப்பதவியில் நீடித்து வருகிறார். இதற்குத் தடை வதிக்க வேண்டும் என்று கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தி.மு.க. அமைப்புச் செயலாளரும், தென் சென்னை திமுக வேட்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், தமிழகத்திற்கு தேர்தல் டி.ஜி.பி.யாக அனுப் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டிருப்பினும், ராமானுஜம் விடுவிப்பில் செல்லாமல், காவல்துறை தலைவர் பதவியில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.
நிர்வாக ரீதியாக ராமானுஜம் தொடர்ந்து செயல்படுவதால், நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படக்கூடும். எனவே அவரை அப்பதவியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என கோரப்பட்டுள்ளது.
More From
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications