ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமாருக்கு திமுக ஆதரவு: ஸ்டாலின்
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகர் மீராகுமாருக்கு தி.மு.க., ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எதிர் கட்சிகளுடன் கலந்து பேசிய பின்னர்தான் குடியரசுத் தலைவர் வேட்பாளரை நாங்கள் முடிவு செய்தோம் என்று பாஜக கூறியுள்ளது.

ஆனால் அதனை செயல் வடிவத்துக்கு கொண்டு வரவில்லை. ஒப்புக்காக ஒரு நாடகத்தை நடத்தியுள்ளனர். இவர் தான் வேட்பாளர் என்று வெளிப்படையாக எங்களிடம் தெளிவாக எடுத்துச் செல்லவில்லை. அதனால் தான் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டிய அவசியம் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் மீராகுமாரை ஆதரிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் மீரா குமார் வெற்றி பெற
வாழ்த்துக்கள் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி.கனிமொழி, அனைத்து தகுதிகளும் உள்ளதாலேயே மீராகுமாரை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம். பாஜக தன்னிச்சையாக வேட்பாளரை நிறுத்தியுள்ளதால், எதிர்க்கட்சிகள் மீராகுமாரை வேட்பாளராக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று கூறினார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications