பசுபதிபாளையம் பாலம் விவகாரம்.. மக்களைக் கூட்டி போராட்டம் நடத்த திமுக முடிவு
கரூர்: கரூரில், சேதமடைந்துள்ள பசுபதிபாளையம் பாலத்தை விரைவில் சரி செய்து கட்டிமுடிக்காவிட்டால் பொதுமக்களுடன் இணைந்து திமுக ஆா்ப்பாட்டம் நடத்த கரூர் திமுக முடிவு செய்துள்ளது.
கரூர் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட திமுக செயற்க்குழு கூட்டம் மாவட்ட தலைவா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பால் விலையை கண்டித்து வரும் நவம்பா் 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், கரூா் நகராட்சி கூட்டத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் இல்லையேனில் திமுக தலைவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி படத்தையும் வைக்கவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் கட்டப்பட்டு வரும் பாலத்தை உடனடியாக கட்டிமுடிக்கவேண்டும். பாலம் கட்டி முடிக்காமல் இருந்ததால் தான் அக் கரையோர மக்கள் பாதிப்படைந்துள்ளனா். பாலத்தை கட்டிமுடிக்க கோரி திமுக பொதுமக்களை திரட்டி ஆா்ப்பாட்டம் நடத்துவது என செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications