ஆளுநரின் முடிவை வரவேற்கும் திமுக... 15 நாள் அவகாசம் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் : ஸ்டாலின்
எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்திருப்பதற்கு திமுக வரவேற்பு தெரிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: காலம் கடந்து ஆளுநர் அறிவித்தாலும் திமுக அதனை வரவேற்கிறது என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 15 நாட்கள் அவகாசம் எதற்காக என தெரியவில்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சசிகலா குரூப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து இன்று மாலை அவர் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். காலம் கடந்து ஆளுநர் அறிவித்தாலும் திமுக அதனை வரவேற்கிறது என்றார்.
மேலும் 15 நாட்கள் அவகாசம் எதற்காக என தெரியவில்லை என்றும் ஸ்டாலின் கூறினார். இந்த அவகாசம் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
More From
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications