தனித்தே போட்டியிட்டாலும் 40 தொகுதிகளுமே திமுகவுக்கே..: மு.க. ஸ்டாலின் நம்பிக்கை!
நாகர்கோவில்: லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேமுதிகவில் மாநில துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஆஸ்டின் அக்கட்சியிலிருந்து விலகி கடந்த 6-ந் தேதி திமுகவில் இணைந்தார். நாகர்கோவிலில் நேற்று அவரது ஆதரவாளர்கள் மற்றும் பிற கட்சியைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.

தனித்து போட்டியிட்டாலும் 40 -ல் வெற்றி
இந்த விழாவிற்கு தலைமை வகித்து திமுக பொருளாளர் ஸ்டாலின் பேசுகையில், லோக்சபா தேர்தலில் திமுக எந்தக் கட்சியோடு கூட்டணி வைத்தாலும் அல்லது தனித்துப் போட்டியிட்டாலும் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

கட்சி தொடங்கியதுமே முதல்வர் கனவு
சிலர் கட்சியை தொடங்கியதும் முதல்வராக வர வேண்டும் என நினைக்கின்றனர்.

முதல்வராகவே கட்சி தொடக்கம்
சிலர் முதல்வராக ஆக வேண்டும் என்பதற்காகவே கட்சி தொடங்குகின்றனர்.

என்னாச்சு வாக்குறுதி?
மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றுவேன் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்த அதிமுக அதை முறையாகச் செயல்படுத்தவில்லை என்றார் அவர்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications