ஏடிஎம் ரகசிய எண்ணை யாரிடமும் பகிர வேண்டாம் - காவல்துறை எச்சரிக்கை
சென்னை: ஏடிஎம் ரகசிய எண்ணை யாரிடமும் பகிர வேண்டாம் என புதுச்சேரி சிபிசிஐடி போலீஸ் எஸ்பி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மக்கள் சைபர் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட ரகசிய எண்கள், குறியீடுகளை யாரிடத்திலும், உறவினர்களிடம் கூட தெரிவிக்க வேண்டாம். வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட ரகசிய குறியீடு மற்றும் எண்களை எந்த வங்கி அதிகாரியும் எந்த சூழ்நிலையிலும் தொலைபேசியில் கேட்க மாட்டார்கள்.

அவ்வாறு கேட்கவும் கூடாது. எனவே யாரிடமும் அவற்றை கூறாதீர்கள். உங்களது வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட ரகசிய குறியீட்டையும், எண்களையும் யாராவது தொலைபேசியில் கேட்டால் உங்களது வங்கி அதிகாரியை உடனே அணுகி, உங்களது பணம் திருடப்படுவதை தடுக்கவும்.
வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட விவரங்களை கனிவாக பேசும் சைபர் குற்றவாளிகளிடம் போனில் கூறி பணத்தை இழக்காதீர்கள். உங்களுடைய டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகளை மற்றவர்களிடம் கொடுத்து பணத்தை ஏமாறாதீர்கள். ஏடிஎம் மைங்களுக்கு செல்லும் போது ஏடிஎம் மெஷினில் ஏதேனும் வழக்கத்திற்கு மாறான சந்தேகப்படும் படியான உபகரணங்கள் தென்பட்டால் அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்தவும் என்று அதில் கூறப்பட்டுள்ளது
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications