நான் ஏன் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினேன் தெரியுமா?: விஜயகாந்த்
கடலூர்: பேருந்து கட்டணம், மின் கட்டணம், பால் விலை உயர்த்தப்பட்டதால் தான் நான் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ்-மக்கள் நலக் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பண்ருட்டியில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில்,

ஜெயலலிதா
கடலூர் மாவட்டத்தை தானே புயல் தாக்கி சேதம் ஏற்படுத்தியபோதும், வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோதும் இந்த பக்கமே வராத ஜெயலலிதா தற்போது மட்டும் ஏன் வருகிறார்.

மின்சாரம்
வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது மின்சாரத்தை இலவசமாக அளிக்காதவர் தற்போது மட்டும் இலவசமாக அளிப்பதாக கூறுகிறார். மின்சாரமே இல்லாமல் இலவசமாக எப்படி அளிப்பார்?

இலவச செல்போன்
தற்போது அனைவரும் செல்போன் வைத்துள்ளனர். இந்நிலையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு செல்போன் இலசமாக அளிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா. அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் இலவசங்களை அறிவித்து வருகிறார்.

கட்டணம்
பேருந்து கட்டணம், மின் கட்டணம், பால் விலை உயர்த்தப்பட்டதால் தான் நான் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினேன். திமுகவும், அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இந்த தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையேயான போர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications