பொதுமக்களுக்கு எதிராக துப்பாக்கி பிரயோகிக்க வேண்டாம்: டிஜிபி ராமானுஜம்
Subscribe to Oneindia Tamil

சென்னை அடையாரில் உள்ள கமேண்டோ படை தலைமையகத்தில் மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கிச்சுடும் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு அவர் பதக்கங்களை வழங்கினார்.
14 வகையான போட்டிகளில் வெற்றிபெற்று ஆயுதப்படை அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கைபற்றியது.
தனிநபர் போட்டியில், சென்னை புளியந்தோப்பு துணை ஆணையர் சுதாகர் முதலிடம் பெற்றார். இந்த பரிசளிப்பு விழாவில் பேசிய டிஜிபி ராமானுஜம், காவலர்கள் அறிவியல் பூர்வமாக துப்பறியும் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றார்.
மேலும் பொதுமக்களுக்கு எதிராக போலீசார் ஒருபோதும் துப்பாக்கி பிரயோகிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
More From
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications