ஜெ. மரணத்தில் சந்தேகம் நீடிக்கிறது: பொன். ராதாகிருஷ்ணன் 'பொளேர்'
ஜெயலலிதா மர்ம மரணத்தில் சந்தேகம் நீடிக்கிறது என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் நீடிக்கிறது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் தொடர்ந்து நீடிக்கிறது. சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.
முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருவருமே விசாரணைக் கமிஷன் அமைக்க உத்தரவிடவில்லை. நெடுவாசலில் போராட்ட குழுவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications