ஜெயிலுக்குப் போய் குருவைச் சந்தித்த ராமதாஸ்!

மாமல்லபுரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற வன்னியர் சங்க சித்திரை விழா மாநாட்டில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக பாமக எம்.எல்.ஏ. காடு வெட்டி குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து பலமுறை இந்த சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து சிறையிலேயே இருக்கிறார்.
இந்த நிலையில், இன்று காலை அவரை டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் புழல் சிறைக்குப் போய் சந்தித்தனர்.
பின்னர் வெளியே வந்த ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறையில் குரு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக, மதிமுக உடன் கூட்டணி ஏற்படுமா என கேட்கிறீர்கள். அந்த மாதிரி எந்த பேச்சு வார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை.
தேர்தலில் யாருடனும், கூட்டணி கிடையாது. பாமக தனித்து போட்டியிடும். வருகிற திங்கட்கிழமை வேட்பாளர் பட்டியல் வெளியிடுகிறோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications