காமராஜர் பெயரை வைத்துக் கொண்டு.. அமைச்சருக்கு "கொட்டு" வைத்த ராமதாஸ்!
சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் பெயரை வைத்துக் கொண்டு அமைச்சர் காமராஜ் செய்து வருவது உலக மகா மோசடி என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார்.
டாக்டர் ராமாஸும் டிவிட்டரில் ஆக்டிவாக இருந்து வரும் அரசியல் தலைவர் ஆவார். தினசரி டிவிட்டரில் பல அரசியல் சமூக நிகழ்வுகள் குறித்த தனது கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்.

அவர் போட்டுள்ள சில டிவிட்டுகளில் கருத்தைக் கவர்ந்த சில...
"அமைச்சர் காமராஜின் மோசடி பற்றி விசாரிக்க உயர்நீதிமன்றம் ஆணை: உன்னதமான தலைவரின் பெயரை வைத்துக் கொண்டு செய்வதெல்லாம் உலக மகா மோசடி"
அமைச்சர் காமராஜின் மோசடி பற்றி விசாரிக்க உயர்நீதிமன்றம் ஆணை: உன்னதமான தலைவரின் பெயரை வைத்துக் கொண்டு செய்வதெல்லாம் உலக மகா மோசடி.
— Dr S RAMADOSS (@drramadoss) April 28, 2015 "கர்நாடக சட்டப்பேரவையில் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் பேச்சு: இனவெறி பிடித்தவர்களிடம் இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்"
மக்களவையில் மூத்த உறுப்பினரை அவமதித்தார் ஸ்மிரிதி இராணி: தகுதியில்லாதவர்களுக்கு பதவி கொடுத்தால் இப்படித் தான் நடக்கும்.
— Dr S RAMADOSS (@drramadoss) April 28, 2015 கர்நாடக சட்டப்பேரவையில் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் பேச்சு: இனவெறி பிடித்தவர்களிடம் இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்.
— Dr S RAMADOSS (@drramadoss) April 28, 2015 "மக்களவையில் மூத்த உறுப்பினரை அவமதித்தார் ஸ்மிரிதி இராணி: தகுதியில்லாதவர்களுக்கு பதவி கொடுத்தால் இப்படித்தான் நடக்கும்"
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications