வாந்தி எடுத்து மயங்கி விழுந்த ஜி.கே.மணி.. மருத்துவமனையில் அனுமதி.. ராமதாஸ் நலம் விசாரித்தார்
Subscribe to Oneindia Tamil

சில வாரங்களுக்கு முன்பு ஜிகே.மணி தனது வீட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டார். இதில் காலில் பலத்த அடிபட்டது. இதையடுத்து இடது காலில் கட்டு போட்டுள்ளனர். அவர் சக்கர நாற்காலியில்தான் நடமாடி வருகிறார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அவர் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதைத் தொடர்ந்து உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு சுய நினைவை இழந்த நிலையில் இருந்த அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், மற்றும் பாமகவினர் மருத்துவமனைக்கு விரைந்தனர். டாக்டர் ராமதாஸ், மணியை நேரில் பார்த்தார்.
ஜி.கே. மணியின் உடல் நிலை தற்போது தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications