10 ரூபாக்கு என்ன கிடைக்கும்... 30 முருங்கைக்காய்களின் சக்தி.... நெல்லை மக்கள் குஷி!
நெல்லை பகுதியில் முருங்கைக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை: நெல்லை பகுதியில் முருங்கைகாய் அமோகமாக விளைந்துள்ளதால் அதை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சி காரணமாக அனைத்து காய்கறிகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கத்தரிக்காய் உள்ளிட்ட உள் மாவட்டத்தில் விளையும் காய்கறிகளுக்கு ஓரளவுக்கு விலை உள்ளது.

இந்த நிலையில் வறட்சியிலும் தாக்கு பிடிக்கும் முருங்கைக்காய் விலை மட்டும் அதிரடியாக குறைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் தாழையூத்து, சங்கர்நகர், துரையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், பேய்குளம் சுற்று வட்டாரத்திலும் முருங்கை விளைச்சல் அதிகமாக இருக்கிறது.
தற்போது சீசனை ஓட்டி மரங்களில் பூக்கள் அதிகமாக காணப்படுவதோடு காய்கள் கொத்து, கொத்தாக காய்த்துள்ளன. இதனால் கிராமப்புறத்தில் முருங்கைகாய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
மானூர் சுற்று வட்டார கிராமங்களில் ரூ.1 மூன்று முருங்கைக்காய்கள் விற்பனை செய்யப்படுகிறது. நகர்புறங்களில் இது ரூ.1-க்கு 2 காய்கள் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த பொங்கல் தினத்தில் ஒரு முருங்கைகாய் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்கப்பட்டது. தற்போது அதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications