ஃபுல் போதையிலும் விவசாயிகளுக்காக போராடிய சின்சியர் குடிமகன் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் அந்தியூரில் போராட்டம் நடத்தினர். அப்போது ஒரு குடிமகன், ஃபுல் போதையிலும் விவசாயிகளுடன் சேர்ந்து கோஷம் எழுப்பினார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில், விவசாயிகள் இணைந்து போராட்டம் நடத்தினர். அவர்கள் டெல்லியில் 36 நாட்களாகப் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு ஃபுல் போதையில் வந்த குடிமகன் ஒருவர் தடுமாற்றத்துடன் விவசாயிகளுடன் நின்றார்.

 A drunken person agitated for farmers

பிறகு அவர்கள் கோஷம் எழுப்ப கூடவே சேர்ந்து தள்ளாடியபடியே கோஷம் போட்டார். குடிபோதையிலும் விவசாயிகளுக்காக போராடிய அவரின் சின்சியாரிட்டியை பாராட்டித்தான் ஆகவேண்டும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Edode Anthiyur Farmers protested for TN farmers who are protesting in Delhi for 36 days. A drunken person participated in this protest and raised voice for farmers
Please Wait while comments are loading...