நானே கிராமம் கிராமமாக போய் வேலை வாங்கித் தருவேன்.. சொல்வது துரைமுருகன்
காட்பாடி: காட்பாடி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கிராமத்திற்கு 10 பேருக்கு வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் துரைமுருகன் போட்டியிடுகிறார். இங்கு அவரது வெற்றிக்காக அவரது மகன் கதிர் ஆனந்த் உள்பட திமுகவினர் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் பொன்னை பஸ் நிலையத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் துரைமுருகன் பேசும்போது பல வாக்குறுதிகளை அளித்தார்.
அவரது பேச்சிலிருந்து:
நான் வெற்றி பெற்று என்னுடைய தலைவர் கருணாநிதி முதல்வர் ஆனதும் இந்த தொகுதியில், குறிப்பாக பொன்னை பகுதியில் ஏழை தாய்மார்களின் பெண் மற்றும் ஆண் பிள்ளைகள் படிக்க ஒரு அரசு கலைக் கல்லூரி கட்டுவேன்.
சேர்க்காடு பகுதியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டு வருவேன்.
லாலாப்பேட்டை பகுதியில் புதிய சிப்காட் அமைத்து அதில் உள்ளூர் பகுதி மாணவர்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுப்பதுடன், நானே ஒவ்வொரு கிராமமாக சென்று அங்கு இருக்கும் 10 மாணவர்களுக்கு வேலை வாங்கி தருவேன் என்றார் துரைமுருகன்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications