சொத்துக்குவிப்பு வழக்கு... வேலூர் கோர்ட்டில் மனைவியுடன் துரைமுருகன் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் தனது மனைவி சாந்தகுமாரியுடன் இன்று நேரில் ஆஜரானார்.
வருமானத்திற்கு மீறிய வகையில் ரூ. 1.40 கோடி மதிப்புக்கு சொத்துக்களைக் குவித்ததாக துரைமுருகன், சாந்தகுமாரி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வேலூர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2011ம் ஆண்டு இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அன்று முதல் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று துரைமுருகனும், அவரது மனைவியும் நேரில் ஆஜராக நீதிபதி சிவகடாட்சம் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று இருவரும் நேரில் ஆஜரானார்கள். இதைத் தொடர்ந்து விசாரணை அக்டோபர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
More From
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications