தேர்தல் விதிமுறை மீறல்: நெல்லையில் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையில் தேர்தல் விதிமுறைகளை மீறிய அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி லோக்சபா தொகுதியின் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அங்குள்ள ஒரு திருமண்டபத்தில் நடைபெற்றது. மண்டபத்திற்கு வெளியே அதிமுக கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்தது. அப்போது , அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட தேர்தல் கண்காணிப்பு பறக்கும்படை அலுவலர் பிரேமா, அங்கிருந்த கட்சி கொடிகளை உடனே அகற்றுமாறு அதிமுகவினரிடம் கூறினார்.
இதனை சற்றும் எதிர்பாராத அதிமுக நிர்வாகிகள் , பறக்கும்படை அலுவலர் பிரேமாவிடம் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து, இதுகுறித்து பறக்கும்படை அலுவலர் பிரேமா கொடுத்த புகாரின் பேரில் நெல்லை ஜங்ஷன் போலீசார், அதிமுகவினர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்தனர்.
More From
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications