அதிமுக பெயர், கொடி, இரட்டை இலை சின்னம் முடக்கம்... தேர்தல் ஆணைய உத்தரவு சொல்வது இதுதான்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவின் இரட்டை இலையை மட்டுமின்றி அக்கட்சியின் பெயர் கொடியையும் முடக்கி தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது இடைக்கால உத்தரவு எனவும் தேர்தல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் புதன்கிழமை நள்ளிரவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதன் சாரம்சம்:
- ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக பெயரையோ, சின்னத்தையோ, கொடியையோ சசிகலா, ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்த கூடாது.
- அதிமுகவின் அதிகாரப்பூர்வமான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருப்பது இடைக்கால உத்தரவு.
Leaf Symbol freezed #ADMK pic.twitter.com/JhGPIMhT18
— Stephen (@SteveNews1) March 22, 2017
- ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் இருதரப்பும் வியாழக்கிழமையன்று காலை 10 மணிக்குள் புதிய கட்சி பெயர், சின்னத்தை தேர்வு செய்ய அணுகலாம்.
- தேர்தல் ஆணையம் அளிக்கும் சின்னங்களில் ஒன்றை தேர்வு செய்யலாம்.
- இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆவணங்கள், பிரமாண பத்திரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஏப்ரல் 17-ந் தேதிக்குள் தாக்கல் செய்யலாம்.
- அதிமுக என்ற பெயரை புதிய கட்சியின் பெயருக்கு முன்னரோ பின்னரோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
- 20,000 பக்க ஆவணங்களை குறைவான தருணத்தில் படித்து பார்த்து உடனே முடிவெடுக்க முடியாததால் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பிக்கிறது.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications