விழுப்புரத்தில் தேமுதிக நிர்வாகி வீட்டில் பதுக்கி வைத்த சுவர் கடிகாரங்கள் பறிமுதல்
விழுப்புரம்: விழுப்புரத்தில் வாக்காளர்களுக்கு அளிக்க தேமுதிக நிர்வாகி ஒருவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுவர் கடிகாரங்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சட்டசபை தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க திமுக, பாஜக ஆகிய கட்சிகள் பெரு முயற்சி செய்தன. ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்தோ தனது கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார்.

இருப்பினும் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் கூட்டணி குறித்து பேச வரலாம் என்று கூறியுள்ளார் பிரேமலதா. இந்நிலையில் தேமுதிக நிர்வாகி ஒருவர் தேர்தல் விதிமுறைகளை மீறி சிக்கியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் பகுதியில் தேர்தல் பறக்கும்படையினர், போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தேமுதிக நிர்வாகி ஒருவரின் வீட்டில் விஜயகாந்தின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட சுவர் கடிகாரங்கள் பெட்டி பெட்டியாக மறைத்து வைத்திருந்ததை அவர்கள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட தேமுதிக செயலாளர் உள்ளிட்ட சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications