ஏற்காடு இடைத்தேர்தல் கருத்து கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை!
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சத்தீஷ்கர் மாநிலத்தில் வரும் 11 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி உள்பட 4 மாநிலங்களிலும் தேர்தல் நடக்க இருக்கிறது.
மேலும், குஜராத், ஏற்காட்டில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. எனவே, தேர்தல் குறித்து கருத்து கணிப்புக்கு தடை விதிக்கப்படுகிறது. தேர்தல் நடப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பிருந்து கருத்து கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது'' எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications