எடப்பாடி பழனிச்சாமியே முதல்வராக தொடர வேண்டும்.. அவருக்கே என் ஆதரவு- எம்எல்ஏ ஜக்கையன்
எடப்பாடி பழனிச்சாமியே முதல்வராக தொடரவேண்டும் என்று நினைத்து அவருக்கு ஆதரவு அளிப்பதாக கம்பம் சட்டசபை தொகுதி எம்எல்ஏ ஜக்கையன் கூறியுள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏவாக இருந்த கம்பம் ஜக்கையன் இன்று எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு மாறியுள்ளார். முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியே தொடர வேண்டும் என்று விரும்புவதாக கூறியுள்ளார்.
ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 19 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனிடையே இன்று எம்எல்ஏ எஸ்டிகே ஜக்கையன், இன்று சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்தார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார். இது உட்கட்சி பிரச்சினை என்பது அனைவருக்குமே தெரியும்.
12 நாட்களாக நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்கும் போது இந்த சண்டையை திமுக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது.
இதற்கு இடம் தர கூடாது. அதிமுக ஆட்சிக்கு ஏதாவது பங்கம் வந்து விடுமோ என்று அஞ்சியே அணி மாறியுள்ளேன்
கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் ஆட்சிக்கு எந்த பங்கமும் வந்து விடக்கூடாது. எடப்பாடி பழனிச்சாமியே தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்
டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டதால் ஆளுநரிடம் மனு அளித்தேன். டிடிவி தினகரனிடம் இது பற்றி பேசியுள்ளேன்
பிரச்சினை வரும் போது எல்லோரும் ஒன்றாக இணைவோம். இன்றும் சில நண்பர்கள் வர வாய்ப்பு உள்ளது.
முதல்வர் எடப்பாடிக்கு பெரும்பான்மை இருப்பதால் ஆட்சி தொடர ஆதரவு அளிப்பதாகவும் ஜக்கையன் கூறியுள்ளார்.
-
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
"எங்கே சென்றது சிங்கப்பெண் அதிரடி படை?" கும்மிடிப்பூண்டி வழக்கில் இபிஎஸ், அன்புமணி கண்டனம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications