யாரைப்பற்றியும் கவலையில்லை... எங்கள் பாதையில் செல்கிறோம் - முதல்வர்
யாரைப்பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை நாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் நல்லதே நடக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
கடலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மேடையில் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கடுமையான வறட்சியிலும் மக்களுக்கு தவறாமல் குடிநீர் வழங்கப்படுவதாக கூறினார்.

நீட் தேர்வு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், எல்லாமே செய்திதாள்களில் வருகிறதே, உங்களுக்குத் தெரியுமே என்றார். தொடர்ந்து அவர், நீட் தேர்வில் நல்லதே நடக்கும் என்று கூறினார்.
யாரைப்பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை, நாங்கள் சரியான பாதையில்தான் செல்கிறோம் என்று கூறினார். நடிகர் கமல்ஹாசனின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு பதில் சொன்ன முதல்வர், அரசை தொடர்ச்சியாக விமர்சிப்பது ஏன் என்று கமலிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.
More From
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications