எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு டெங்கு பாதிப்பு பற்றி கவலையில்லை- மு.க.ஸ்டாலின் பொளேர்
எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு டெங்கு பாதிப்பு குறித்து கவலையில்லை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு டெங்கு பாதிப்பு குறித்து கவலையில்லை. ஆட்சியை தக்க வைப்பதில்தான் எடப்பாடிக்கு கவலை அதிகம் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அண்ணா அறிவாயலத்தில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், எடப்பாடி பழனிச்சாமி அரசு டெங்கு பாதிப்பு பற்றி கவலைப்படவில்லை. மாறாக ஆட்சியை தக்க வைப்பதில்தான் எடப்பாடி பழனிச்சாமி கவலைப்படுகிறார்.

போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை அரசு உடனே பரிசீலனை செய்ய வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடந்தால் பொதுமக்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும்.
பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வலியுறுத்தினோம். அவர் மறுத்துவிட்டார். எனவே நாங்கள் நீதிமன்றத்தை நாடினோம். ஓபிஎஸ் உள்பட 12 பேர் முதல்வருக்கு எதிராக வாக்களித்தபோது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆனால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை மட்டும் தகுதிநீக்கம் செய்து ஜனநாயகப் படுகொலை செய்துவிட்டார் சபாநாயகர் என்றார் மு.க.ஸ்டாலின்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications