சைக்கிளில் காற்றைப் பிடுங்கிய பிரச்சினை... நெல்லை பள்ளி மாணவர்கள் கடும் மோதல் - 8 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை அருகே பள்ளி ஒன்றில் மோதலில் ஈடுபட்ட 8 மாணவர்கள் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை தாழையூத்து அருகே செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் இன்று காலை மாணவர்களுக்கிடையே மோதல் உண்டானது. 9ம் வகுப்பு மாணவர் ஒருவரது சைக்கிளில் காற்றை, மற்றொரு மாணவர் எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

இரு வகுப்பு மாணவர்கள் கடுமையாக மோதிக் கொள்வதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மோதலில் ஈடுபட்ட 8 மாணவர்களை அவர்கள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப் பட்டுள்ளனர்.
பள்ளியில் மாணவர்கள் கடுமையாக மோதிக் கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications