ஆணவத்தில் கொக்கரிக்கும் ஜெ. மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புகிறார்: இளங்கோவன்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, 'தி.மு.க. - காங்கிரஸ் ஊழல் கூட்டணி, ஓட்டு கேட்டு வரும்போது விரட்டி அடியுங்கள்" என்று ஆணவத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு கொக்கரித்திருக்கிறார்.

தமது சுற்றுப்பயணத்தில் காசு கொடுத்து வலுக்கட்டாயமாக கூட்டி வரப்பட்ட கூட்டத்தைத் தவிர ஒட்டுமொத்த தமிழ் மக்கள் அனைவரும் ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தை புறக்கணித்து வருகிறார்கள். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் வாய்க்கு வந்தபடி வசைமாறி பொழிந்து வருகிறார்.
அவரது குற்றச்சாட்டைப் பார்க்கிறபோது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதுபோல இருக்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications