முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை- காரணம் என்ன?!
போடிநாயக்கனூர்: போடிநாயக்கனூர் அருகே மூதாட்டி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போடி அருகே உள்ள தர்மத்துப்பட்டியை சேர்ந்தவர் காளியம்மாள். சிந்தலசேரி பகுதியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தார்.
அங்கிருந்து நேற்று முன்தினம் திடீரென மாயமானார். பதறி போன விடுதி நிர்வாகிகள் காளியம்மாளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
கிணற்றில் பிணம்:
எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையே தேவாரம் , சிந்தலசேரி சாலையில் உள்ள ஒரு கிணற்றில் பெண் பிணம் மிதப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
மீட்ட போலீசார்:
இதுகுறித்து தேவாரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று கிணற்றில் இருந்து பிணத்தை மீட்டனர்.
முதியோர் இல்லம் காளியம்மாள்:
விசாரணையில் பிணமாக கிடந்தவர் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த காளியம்மாள் என தெரியவந்தது.
போலீஸ் விசாரணை:
இவர் அங்கிருந்து வெளியேறி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications