தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: 565 வாக்குகள் பெற்று கலைப்புலி தாணு வெற்றி
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 565 வாக்குகள் பெற்று தலைவராக கலைப்புலி தாணு வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று தேர்தல் நடைபெற்றது.

ஓட்டுப்போட தகுதி உள்ள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 967 பேர். இவர்கள் அனைவரும் ஓட்டுப்போட்டு ஒரு தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், ஒரு பொருளாளர் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்கள்.
தலைவர் பதவிக்கு கலைப்புலி எஸ்.தாணு, ஏ.எல்.அழகப்பன், மன்சூர்அலிகான் உட்பட 5 பேர் போட்டியிட்டனர்.
ஓட்டுப்பதிவு சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 3 மணி வரை நடைபெற்றது. 4 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
இதில் மொத்தம் 776 வாக்குகள் பதிவானது. அதில் 565 வாக்குகள் பெற்று கலைப்புலி தாணு வெற்றி பெற்றார்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்துகிறார். இந்த தேர்தலையொட்டி கந்தசாமி நாயுடு கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications