நீலகிரியில் பெண் யானை மர்ம மரணம்: மின் வேலியில் சிக்கியதா?
நீலகிரி: கூடலூரை அடுத்து உள்ள நெலாக்கோட்டையில் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. அது மின் வேலியில் சிக்கி இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த நெலாக்கோட்டை மேசீல்ட் தனியார் தேயிலை தோட்டத்தில் 16 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.

யானையின் உடலை பார்த்த பொதுமக்கள் உடனே இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் யானை எப்படி இறந்தது என்பது தெரிய வரும் என்றனர் வனத்துறையினர். இந்நிலையில் யானை மின் வேலியில் சிக்கி பலியாகியிருக்கும் என்று கூறப்படுகிறது.
காட்டு யானை பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications