யானை மிதித்து மீண்டும் ஒருவர் பலி.. கிருஷ்ணகிரியில் கொடூரம்
கிருஷ்ணகிரி அருகே யானை மிதித்து முனிராஜ் என்பவர் மரணம் அடைந்துள்ளார்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே யானை மிதித்து முனிராஜ் என்பவர் மரணம் அடைந்துள்ளார். யானை மிதிப்பதால் ஒரே வாரத்தில் நடக்கும் இரண்டாவது மரணம் ஆகும் இது.
சூளகிரி அடுத்த சின்னாறு பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவர் இன்று அந்த பகுதிக்கு வந்த தனி யானை ஒன்று மிதித்து மரணம் அடைந்து இருக்கிறார்.

அருகில் இருந்த காட்டுப்பகுதியில் இருந்து அந்த யானை வந்துள்ளது. அந்த பகுதியில் யானைகளின் அத்துமீறல் அடிக்கடி ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து இருக்கின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் தற்போது முனிராஜ் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதேபோல் ராஜப்பா என்பவர் நேற்று யானை மிதித்து உயிரிழந்தார். இவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னாறு பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications